அஜித்தின் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி நடிகை நினைவிருக்கிறதா? இப்ப எப்டி இருக்காங்க தெரியுமா?

அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பிரியா கில். அந்த படத்தில் இடம்பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் அவர் பிரபலமானார்.


ஆனால் ரெட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பிரியா கில்லுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பிறகு பாம்பே பக்கம் சென்றவர் அங்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அவர் ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.