இடுப்பு மடிப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக பிரியா பவானி சங்கர் வெளியிட்ட ஹாட் ஸ்டில்ஸ்!

இடுப்பு மடிப்பு முலம் ஓஹோவென பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு டஃப் பைட் கொடுக்கும்வகையில் வெளியாகியுள்ளது பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள்.


ஹோம்லி கேர்ள் என்கிற அடையாளம் பிரியா பவானி சங்கருக்கு நிறையவே உண்டு. ஆனால் அவருக்கு அதில் உடன்பாடு கிடையாது என்பது அவருடைய காஸ்ட்யூம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். உள்ளாடைகள் தெரியும் வகையில், கீழே ஆடையை மிகவும் குறைத்து கூட அவர் ஆடைகளை அணிந்துள்ளார்.

ஆனால் திரைப்படங்களில் தற்போது வரை பிரியா பவானி சங்கர் கவர்ச்சி காட்டும் வகையில் வாய்ப்பு அமையவில்லை. இதனாலோ என்னவோ பட விழாக்களில் புடவையில் வந்தால் கூட கவர்ச்சி சற்று தூக்கலாகவே பிரியாவிடம் இருக்கும்.

எடிசன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பிரியா மிகவும் மெல்லிய சேலை அணிந்திருந்தார். உள்ளே அணிந்திருந்த ஜாக்கெட் அப்படியே தெரியும் வகையில் இருந்த அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஜொல் விட்டபடி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் இடுப்பு மடிப்பை காட்டி உலகப் புகழ் பெற்ற ரம்யாவிற்கு போட்டியாக இப்படி ஒரு புடவையா என்று அங்கிருந்த சிலர் வெளிப்படையாகவே பிரியாவிடம் கேட்க அதற்கு அலட்டிக் கொள்ளாமல் சென்றார் பிரியா.