பட வாய்ப்புகள் குறைந்தது! ஆடையும் குறைந்தது! பிரபல நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ சூட்!

வாமனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த்.


நடிகை பிரியா ஆனந்த் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார் . நடிகை பிரியா ஆனந்த் தமிழில் 180, எதிர்நீச்சல் வணக்கம் சென்னை ,அரிமா நம்பி போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

நடிகை பிரியா ஆனந்த் கடைசியாக இந்த ஆண்டு வெளிவந்த LKG திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தற்போது சுமோ திரைப் படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . 

சினிமாவில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்துள்ளதால் அதை பெருக்கும் வகையில் , உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக, ஒரு கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார். நடிகை பிரியா ஆனந்த்  வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.