இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தன் மகனோடு முன்னால் குனிந்து கவர்ச்சிகரமாக எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மகனுக்கு முன்னால் இப்படியா குனிந்து..!? ச்சீ..ச்சீ..! வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்..! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவராக வலம் வருகிறார் நடிகை பியுமி ஹன்சமாலி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் உருவான 'வாசனேய சந்தா' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மலையாள சினிமாவில் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக லக்னோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இலங்கை நடிகைக்கு தமிழில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நடிகை பதிவிடும் போட்டோக்களும் வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோலிவுட் பக்கம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அழகி போட்டிகளிலும் பல விருதுகளையும் வென்றிருக்கிறார். நடிகை பியூமி, தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட பல புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பியுமி தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் நடிகை பியூமி, தனது மகனோடு இணைந்து குனிந்து முன்னழகை மொத்தமாக காட்டி செல்பி எடுத்து அதனை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் , உங்கள் மகனோடு இருக்கும்போது கூட இப்படி தான் கவர்ச்சி காட்டுவீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.தற்போது நடிகை பியூமி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.