டூ பீஸ் உடையில் ஊர்வசி..! அதுவும் எங்கனு பாருங்க..! தெறிக்க விடும் வீடியோ உள்ளே!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுட்டேலா பிகினி உடையுடன் நீச்சல்குளத்தில் உலா வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஊர்வசி ரவுட்டேலா, மாடலிங் துறையில் பணியாற்றி பின்பு சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். இவர் சிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.

சமூக வலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஊர்வசி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் நாடு  முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை ஊர்வசி தன்னுடைய வீட்டில் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஊர்வசி தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு நீல நிற பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக உலா வருவது போல உள்ளார். அதுமட்டுமல்லாமல் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருந்து கொண்டே தன்னுடைய உணவை அருந்துகிறார் நடிகை ஊர்வசி.