மேடையில் திடீரென அவிழ்ந்த ஆடை! நடிகருடன் நடனம் ஆடிய நடிகைக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

நோரா ஃபதேஹி தனது நடன திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.


நடிகை நோரா முதன்முதலில் பாலிவுட் சினிமாவில் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதனையடுத்து சத்தியமேவ ஜெயதே என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து இவரது நடிப்பில் ஸ்ட்ரீட் டான்சர் என்ற திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது .

நடிகை நோரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் யூரி நடிகரான விக்கி உடன் மேடையில் நடனம் ஆடினார். ஒரு குட்டையான ப்ளஷ் பிங்க் சாடின் மடக்கு ஆடையை  அணிந்து வந்திருந்தார் நோரா .

அப்போது துரதிஸ்டவசமாக பின்னால் வளைந்து நடனமாடிய நடிகை நோராவின் உடையானது காற்றில் பறந்தது. இதை அறிந்த நோரா கண்ணிமைக்கும் நேரத்தில் அதனை சரி செய்தார். தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.