சும்மா கும்முனு இருந்த நம்ம நித்யா இப்ப எப்படி ஆயிட்டாங்க தெரியுமா?

மெர்சல் படத்தில் விஜயின் மனைவியாக நடித்து புகழ் பெற்றவர்நித்யா மேனன். அப்போது இவர் பொசுபொசுவென்று பல்க்காக இருந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் உடல் மெலிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.