ஜூம் பண்ணவே வேண்டாம்...! ரொம்ப டீப் நெக்..! தெரியக்கூடாததை தெரிய வைத்த பிரபல நடிகை! யார் தெரியுமா?

பிரபல நடிகை நிலா குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு முன்னழகு தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.


தமிழ் ,தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிலா ஆவார். இவர் தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே இவர் மிகவும் பிரபலமானார். இதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் அமைந்தன.

ஜாம்பவான், லி ,மருதமலை இசை போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது நிலைபெறும் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே தனது குடும்பத்தினரிடம் நேரத்தை செலவழித்து வரும் நடிகை நிலா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை நிலாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவுகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை நிலா குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரது இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நடிகை நிலாவா இது என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.