தொடைகள் தெரிய புகைப்படம் வெளியிட்ட திருமணமான முஸ்லீம் நடிகை..! திட்டித் தீர்க்கும் முஸ்லீம் இளைஞர்கள்! ஏன் தெரியுமா?

பிரபல நடிகை நஸ்ரியா சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் உடல் எடையைக் குறைத்து தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை அவரின் சொந்த சமூகமான இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை நஸ்ரியா ஆவார். இவர் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். அதன் பின்னர் தமிழில் தனுஷ் ,ஜெய் ஆகியோருடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். 

நடிகை நஸ்ரியா மலையாள சினிமா உலகில் நவீன் பாலி ,துல்கர் சல்மான் ,பிரித்திவிராஜ் போன்ற நடிகர்களுடன் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் மலையாள நடிகர் பஹத் என்பவரை திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார். திருமணத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா உடல் எடை கூடி குண்டாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வந்தது. 

ஆனால் நடிகை நஸ்ரியா தற்போது அவரது கணவருடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட இஸ்லாமிய சமூகத்தினர் திருமணமான ஒரு பெண் இப்படியா நடந்து கொள்வது என்று பல்வேறு கமெண்டுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.