36 வயதில் நீச்சல் உடை தரிசனம்! வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்! யார் தெரியுமா?

போஜ்புரி டிவி நிகழ்ச்சிகளில் தற்போது புகழ்பெற்று விளங்கும் மோனலிசா தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.