மீனாவின் மகள் தெறி பேபியா இது? அதற்குள் பிரபல நடிகருடன் அவர் கொடுத்துள்ள போஸ் உள்ளே..!

நடிகர் விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் பட்டையைக் கிளப்பியவர் மீனாவின் மகள் நைனிகா ஆவார்.


தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் மீனாவின் மகள் நைனிகா தனது சிறப்பான மற்றும் குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நைனிகா வின் நடிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 

இந்நிலையில் நைனிகா பிரபல திரைப்பட நடிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நைனிகா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் நைனிகா சற்று வளர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். சிவகார்த்திகேயனுடன் நைனிகா உள்ள புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.