உடன் பிறந்த தம்பியுடன் காதல்! செக்ஸ்! பிறகு கல்யாணம்! அதிர வைத்த மூத்த சகோதரி!

பெண் ஒருவர் தன் தம்பியை பத்தாண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துள்ளார். பத்து வருடங்களாக தங்களது உறவினை பெற்றோரிடம் இருந்து மறைத்து வந்தது அக்குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெப்பி ஸுடேடன்ட் என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தன் தம்பியான ஜோ வெஸ்ட் என்பவரை நான்காண்டுகளுக்கு முன்பு  ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மேலும் இவ்விருவரும் Genetic Sexual Attraction ( ஜெனடிக் செக்ஸ்வல் அட்ராக்ஷன்)  மூலம் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டில் முதன் முதலில் இருவரும் சந்தித்ததாகவும் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்ததாகவும் கூறியுள்ளனர். 2-வது டேட்டிங்கில் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும், பத்தாண்டுகளுக்கு பெற்றோருக்குத் தெரியாமல் தங்கள் உறவினர் மறைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் நாங்கள் அக்கா தம்பியாகவே பாவித்து வந்தோம். வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், எங்கள் தந்தை மேலும் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அமெரிக்காவில் உடன்பிறப்புகள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையென்றாலும் எங்களின் குடும்ப பெயர் வேறு என்பதால் தப்பித்து விட்டோம் என்று மனம் நெகிழ்ந்தார்.

எங்களின் உறவைப் பற்றி எங்கள் அப்பாவிற்கு தெரியாமல் போனது. மேலும் இறுதியாக தான் மிகவும் பயந்தே எங்கள் குடும்பத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே வியூகித்து வைத்ததாக கூறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று பேட்டியை நிறைவு செய்தார். தற்போது இவர்கள் திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ் கொடுத்துள்ளது அமெரிக்க அரசு.