மஞ்சிமாவும் இப்படியா? உள் ஆடை அப்படியே தெரியும் புகைப்படம் உள்ளே!

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தனக்கு என பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து உள்ளார்.


இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை  2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக துவக்கினார்.  மேலும் இவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த "அச்சம் என்பது மடமையடா" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் கதாநாயகியாக அறிமுகமானார். 

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. எப்போதும் கவர்ச்சிக்கு  இடம் தராமல் நடிக்கும் இவர், தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு உள்ளார்.

இது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதன் முறையாக தனது உள்ளாடைகள் வெளியே தெரியும் படி இருக்கிற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியீட்டு உள்ளார். இதுவரை கவர்ச்சியில் அருகில் செல்லாத நடிகை முதன்முறை இப்படி புகைப்படம் போட்டதற்கு இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படத்தை காண லிங்க கிளிக்குங்க https://twitter.com/TeluguCinema7/status/1128908416661856257