நீச்சல் உடையில் தோழிகளுடன் உற்சாகம்! திருமணமான நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்!

வழக்கு எண் திரைப்படத்ன் மூலம் அறிமுகமான நடிகை மணீஷா யாதவ் நடிக்கத் தெரிந்த நடிகை என பெயர் பெற்றார். பிறகு சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடியதால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.


இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மணீஷா ஒரு குப்பைக் கதை படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் மணீஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.