அட நம்ம பஞ்சாயத்து பார்ட்டி! குழந்தை பெற்ற புதுசுல எப்டி இருக்காங்க பாருங்க! யார்னு தெரியுதா?

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.


பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய் , வேட்டைக்காரன் , நாடோடிகள் என்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் , தனியார் தொலைக்காட்சியில் நடத்திவந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை பல்வேறு நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு அவரை அனைத்து தரப்பினருக்கும் தெரிய வைத்தனர்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவரின் 3 மகள்களுடன் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் லட்சுமி ராமகிருஷ்ணனா   இது என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .