செத்துப் போன கண்கள்! ஒடுங்கிய கன்னம்..! மெலிந்த தேகம்..! கீர்த்தி சுரேஷ் உடம்புக்கு என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார். நடிகை கீர்த்தி சுரேஷ் பல புதிய திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது,? என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அந்த புகைப்படத்தில் அவருடைய தோற்றம் தான் ரசிகர்களின் இந்த அதிர்ச்சிகான காரணமாக விளங்குகிறது.

அதாவது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் உடல் மெலிந்து ஒல்லியாக காட்சியளிக்கிறார். எப்பொழுதும் கொழுகொழுவென பப்ளியாக காட்சி அளிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்லிம்மாகம காட்சியளிப்பது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.ர