அங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி..! காட்டிக் கொடுத்த கண்ணாடி! என்ன தெரியுமா?

முகம் மட்டும் வெளியே தெரியும் என நினைத்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி போட்டியாளராக பங்கேற்றார். இதன்மூலம் ரசிகர்களிடத்தில் மீண்டும் பிரபலமான ஒருவராக மாறினார். இதனையடுத்து கஸ்தூரி தெலுங்கு சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நம்முடைய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகளும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய வீட்டில் முடங்கி இருக்கிறார். நடிகை கஸ்தூரி வீட்டிலேயே இருந்தாலும் பல புகைப்படங்களையும் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளார். 

அந்தவகையில் தற்போது நடிகை கஸ்தூரி செல்ஃபி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் கண்ணாடி முன்னாடி நின்று செல்பி எடுக்கும் நடிகை கஸ்தூரி முகம் மட்டும் தானே தெரியும் என்று அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அவர் நின்று செல்பி எடுப்பதற்குப் பின்னால் இருக்கும் கண்ணாடியில் அவர் தன்னுடைய வயிற்றை அமுக்கி பிடித்து புகைப்படத்திற்கு போஸ் அளிப்பது தெளிவாக பதிவாகி இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் முகத்தை மட்டும் பார்த்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள என்றும் பின்னால் இருக்கும் கண்ணாடியை மறந்து விட்டீர்களா என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.