தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கஸ்தூரி நடித்த வெளிவராத திரைப்படத்தில் எடுக்கப்பட்ட தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை நீங்கள் பார்க்காதது..! இப்போ பார்த்துக்கங்க..! 45 வயதில் கஸ்தூரி வெளியிட்ட அந்த புகைப்படங்கள்!

தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கியவர் நடிகை கஸ்தூரி ஆவார். எந்த விஷயமாக இருந்தாலும் நேருக்கு நேர் தைரியமாக பேசி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருபவர் நடிகை கஸ்தூரி. இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கேயும் தனது நேர்மறையான கருத்துக்களை கூறியிருந்தார்.
சமூக வலைதளங்களில் தனது வித்தியாசமான கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது தான் நடித்து வெளிவராமல் போன ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் யாரும் பார்த்திராத தனக்குப் பிடித்த பர்ஃபாமென்ஸ் இது என்றும் நடிகை கஸ்தூரி அதில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
45 வயதாகும் நடிகை கஸ்தூரி தான் நடித்த வெளிவராத திரைப்படத்தின் பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது வைரலாக பரவி வருகிறது.