பைவ் ஸ்டார் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள்குவிந்த நிலையில் சரியாக அதனை பயன்படுத்திக் கொள்ளாததால் காணாமல் போனார்.
மாராப்பு இல்லாமல் பிரபல நடிகருடன் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை!

தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் மலையாளத்திற்கு சென்ற அவர் அங்கும் ஒரு சில படங்களுடன் மூட்டை கட்டினார். தற்போது திருமணமாகி குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்ட கனிகா அண்மைக்காலமாக மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைக்க முயன்று வருகிறார்.
இதற்காக ட்விட்டர், ஹலோ போன் சமூக வலைதளங்களில் கணக்குகள் ஓபன் செய்து அவ்வப்போது நீச்சல் உடை புகைப்படங்கள் வரை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் மம்மூட்டி நடித்த திரைப்படம் வெளியானது.
அப்போது மம்மூட்டியுடன் திரைப்பட படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட ஒரு கவர்ச்சி புகைப்படத்தை கனிகா வெளியிட்டுள்ளார்.