பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கனிகா.
37 வயதில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ சூட்! அஜித் நாயகியின் அசத்தல் போஸ்!

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கனிகா தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போல கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
37 வயதான நடிகை கனிகா நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் வெளியிட்ட புகைப்படத்தை ,ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .