ஜிம்முக்கு உள்ளே ஓகே..! வெளியவும் இப்டி ஒரு டிரஸ்ஸா? வைரலாகும் பிரபல நடிகையின் மகள் போட்டோஸ்!

ஜான்வி கபூர் வளர்ந்து வரும் பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆவார்.


மேலும் முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகளுள் முக்கியஸ்தராக திகழ்கிறார். ஜான்வி கபூர் எப்போதும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்தும் ஒரு நடிகையாவார். அவர் ஒவ்வொரு நாளும் ஜிம்மிற்கு செல்லும் போதும் ரசிகர்களின் கண்களில் சிக்கிக் கொள்கிறார் .

அந்த வகையில் தற்போது அவர் குட்டையான டிரவுசர் அணிந்து மிகவும் சிறிய மேலாடையும் அணிந்து கொண்டு ஜிம்மிற்கு சென்றுள்ளார். உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் அந்த உடையில் ஜான்வி கபூர் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர் தபோதனர் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  

இந்த  கவர்ச்சி புகைப்படங்களை கண்ட அவரது ரசிகர்கள் அவருடைய கவர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளனர்.இந்தப் புகைப்படங்களை பார்த்த ஒரு சிலர் "ஜிம்முக்கு உள்ளே அணியும் ஆடைகளை வெளியிலும் அணிய என்ன அவசியம் ?"எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ஜான்வி கபூர் தன்னுடைய பாலிவுட் முதல் படத்தை இஷான் கட்டார் என்ற நடிகருடன் இணைந்து நடித்தார்.

அப்படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். மேலும் கரன் ஜோகருடனும், குன்ஜன் சக்ஸேனா என்பவரின் வாழ்க்கை வரலாற்றினைப் படமாக்குவதிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.