ஸ்ரீதேவி மகளின் போதை ஏற்றும் பெல்லி டான்ஸ்! மிஸ் பண்ணாம பாருங்க! வீடியோ உள்ளே!

நடிகை ஜான்வி கபூர் இன் பெல்லி டான்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது .


ஸ்ரீதேவி மகளான நடிகை ஜான்வி கபூர் எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை.

இவர் எப்போதுமே தன்னுடைய ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதே தன்னுடைய வேலையாக கொண்டவர். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் "ஏக்  லட்டு சாவே"  என்ற பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி அசத்தி உள்ளார்.

நடிகை   ஜான்வி கபூரின்  இந்த வைரல் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது . இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலவிதமாக கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

ஜான்வி கபூர் இம்மாதிரியான பெல்லி டான்ஸ் ஆடுவது இது ஒன்றும் புதிது கிடையாது. இதற்கு முன் பல முறைகள் தன்னுடைய நண்பர்களின் சவால்களை ஏற்று பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார். 

கடைசியாக டான்ஸ்  திவானி  சேலஞ்சை ஏற்றுக்கொண்டு பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .