ஏமாற்றிய கணவன் ஈஸ்வர்..! தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீ..! தற்போது அவரது மகளின் நிலைமை என்ன தெரியுமா?

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீயின் மகள் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலில் நடித்து வருகிறார்.


கடந்த ஆண்டு இறுதியில் சின்னத்திரையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெற்றன இது சின்னத்திரையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது அதாவது சித்திரை நடிகரான இருக்கும் அவரது மனைவி ஜெய்ஸ்ரீ க்கும் இடையிலான சண்டை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது.

நடிகர் ஈஸ்வர் தன்னுடன் சீரியலில் நடித்து வந்த நடிகை மகாலட்சுமி என்பவருடன் கள்ள தொடர்பு இருப்பதாக நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறிவந்தார். இதனால் ஜெயஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த ஈஸ்வர் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை பற்றியும் முறையிட்டார் இம்மாதிரியாக மூவரும் ஒருவரை மாற்றி ஒருவர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.

இதனை அடுத்து ஜெயஸ்ரீ தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து அம்மையால் மன உளைச்சலுக்கு உள்ளானார் இதன் விளைவாக அவர் தற்கொலைக்கும் முயற்சி செய்தார் தற்கொலைக்கு முயற்சி செய்த பொழுது ஜெயஸ்ரீயின் மகளின் நிலை என்ன என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

நிலையில் நடிகை ஜெயஸ்ரீயின் மகள் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொம்முக்குட்டி அம்மா என்ற புதிய சீரியலில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவலை பற்றி அறிந்த நெட்டிசன்கள் விஜயின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.