புகைப்படம் எடுத்த போது விலகிய ஆடை..! அது தெரிவது தெரியாமல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

பிரபல நடிகை இனியா தனது ஆடை விலகியது தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை இனியா. இவர் கடந்த 2010ம் ஆண்டு தமிழில் வெளிவந்த பாடகசாலை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின்பு நடிகர் விமல் கதாநாயகனாக நடித்த வாகை சூட வா என்ற திரைப்படத்தில் நடிகை இனியா தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியது.

அதன்பிறகு இவர் மௌனகுரு ,சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் வெற்றித் திரைப்படங்கள் பெரிதாக இவருக்கு அமையாததால் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தற்போது காஃபி என்ற தமிழ் திரைப்படத்திலும் துரோணா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாள டிவி சேனல்களில் நடத்தப்படும் நடன போட்டிகளுக்கு இவர் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.


இந்நிலையில் தற்போது நடிகை இனியாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்கும்போது ஆடை விலகியதால் நடிகை இனியாவின் முன்னழகு தெரியும்படி உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.