இளம் நடிகைக்கு பயந்து புருசன்களை ஒழிச்சி வைக்கும் பிரபல நடிகைகள்! திரையுலக கசமுசா!

பாலிவுட்டில் திருமணமான பெண்களையும் திருமணம் ஆன ஆண்களையும் காதல் செய்வது புதிதல்ல.


ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் பல பலான விஷயங்கள் பாலிவுட்டில் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் பாலிவுட்டின் இளம் நடிகை ஒருவருக்கும் திருமணம் ஆன அந்த சீனியர் ஹீரோ ஒருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அந்த சீனியர் நடிகர் அந்த நடிகையின் விஷயத்தில் அக்கறை காட்டுவது படங்களை தேர்வு செய்து கொடுப்பதாலும் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதனைத் தாண்டி அந்த நடிகை அவரை விட்டு ஒதுங்கி மீண்டும் வேறு ஒரு திருமணம் ஆன நடிகருடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறாராம்.

சமீபத்தில் இருவரும் ஒரு மருத்துவமனையில் ஒன்றாக இருந்துள்ளனர். இதனை பார்த்து பதறிப்போன பாலிவுட் வட்டாரம் இந்த நடிகை மீண்டும் வேறொரு திருமணமான நடிகரின்ன் கணவரை அபகரிக்க முயற்சி செய்கிறார் என்று பேசி வருகிறது . 

தற்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு இந்த நடிகை வந்தால் போதுமாம்… மற்ற நடிகர்களின் மனைவிகள், ‘ஐயோ அவ வந்துட்டா’ உங்க புருஷன மறச்சு வச்சுக்கோங்க என்பதுபோல் பேசி வருகின்றனராம். அந்த நடிகை வேறு யாரும் அல்ல டங்கல் பாத்திமா தான். முதலில் அமீர் கானுடன் ஊர் சுற்றி வந்த இவர் தற்போது கரீனாவின் கணவர் சயப் அலி கான் பக்கம் பார்வையை திருப்பியுள்ளாராம்.