கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் .
கொள்ளை கொள்ளும் சிரிப்புடன் குழந்தையாக போஸ் கொடுக்கும் இந்த நடிகை ஒரு பிரபல நடிகை! யார் தெரியுமா?
திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.
தன்னுடைய அழகான நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார் நடிகை பாவனா. கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை பாவனா சாண்டல்வுட் தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த பாவனா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.
அதற்கு முன்னேற்பாடாக நடிகை பாவனா சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் . அந்த போட்டோ ஷுட் போட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் . அது பாவனாவின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் பாவனாவின் சிறு வயது குழந்தை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பாவனா ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.