வாய்ப்பு தர்றேன்னு சொன்னது என்னாச்சு? இரவு முழுவதும் செஞ்சது மறந்துடுச்சா? உதயநிதி குறித்து நடிகை பகீர்!

தெலுங்கு திரையுலகில் பல சர்ச்சைகளை கிளப்பி வருவதில் முன்னணியில் திகழ்பவர் நடிகை ஸ்ரீரெட்டி ஆவார்.


தெலுங்கில் ஏராளமான நடிகர், இயக்குனர்களை வம்புக்கு இழுத்திருக்கும் ஸ்ரீரெட்டி தமிழகத்திலும் பல நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் வீசினார். 

அந்த வகையில் தி.மு.க.வில் பதவிக்கு வந்திருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது ஸ்ரீரெட்டி குற்றம் சுமத்தியிருப்பதாக ஒரு முகநூல் தகவல் உலா வந்தது. அதில், மூன்று வருடங்களுக்கு முன்னர் கதிர்வேலன் காதலன் படத்தின் சூட்டிங்கிற்காக ஹைதராபாத்திற்கு வந்தது ஞாபகம் இருக்கிறதா? விஷால் ரெட்டி மூலம் நாம் அறிமுகமானோம், எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னீர்கள்.

அதன்பிறகு அந்த இரவு முழுவதும் நாம் கிரீன் பார்க் ஹோட்டலில் சந்தித்தோம், அன்று இரவு முழுவதும் என்ன செய்தோம்? நீங்கள் சொன்னபடி எனக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும், அன்றைய தினத்தை நான் மறக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.

தற்போது மீண்டும் நடிகை ஸ்ரீரெட்டி முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பதிவிட்டிருந்த பதிவை டேக் செய்து புதிய பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் நான் இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும். 

இதற்கான செய்தியாளர் சந்திப்பை விரைவில் நான் ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றும் பொறுமையாக காத்திருங்கள் விரைவில் அந்த தேதியை நாள் வெளியிடுவேன் என்று உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு கூறியிருக்கிறார் . தற்போது இந்த பதிவானது சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.