பிரபல நடிகை ஸ்ரேயா மேலாடையை திறந்து முன்னழகு தெரிவது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.
கல்யாணம் ஆனா கவர்ச்சி காட்டக்கூடாதா? மரபுகளை உடைத்து பெருங்கவர்ச்சி விருந்து படைக்கும் நடிகை..! ரசிகர்களுக்குத் தான்?
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா ஆவார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்பு மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி போன்ற பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தனது காதலரான ஆண்ட்ரேவை நடிகை ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஸ்பெயினில் தனது கணவருடன் வசித்து வரும் நடிகை ஸ்ரேயா அவ்வப்போது தங்களது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் நடிகை ஸ்ரேயா தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டு மேலாடையை திறந்து முன்னழகு தெரிவது போல உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியுள்ளார். திருமணமான பின்னரும் கூட நடிகை ஸ்ரேயா தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஸ்ரேயா தனது வீட்டின் பால்கனியில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகை ஸ்ரேயா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.