கூச்சமே இல்லாமல் மல்லாக்க படுத்து திருமணமான நடிகை வெளியிட்ட புகைப்படம்..! உச் கொட்டி பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்! யார் தெரியுமா?

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் மல்லாக்க படுத்து திருமணமான நடிகை ஸ்ரேயா எடுத்திருக்கும் புதிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


தமிழ் சினிமாவின் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இந்த திரைப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். நடிகை ஸ்ரேயா, ரஷ்ய நாட்டு தொழிலதிபரான அந்தேரி கோஷ்ஷுவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண செய்தியை ரசிகர்களுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் பகிர்ந்து கொண்டார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா எப்போதும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

சமீபத்தில்கூட இருவரும் இணைந்து மழையில் ஒன்றாக நடனம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விட்டனர்.  எப்போதும் திரைப்படங்களில் துருதுருவென இருக்கும் நடிகை ஸ்ரேயா நிஜ வாழ்க்கையிலும் அதையே பின்பற்றி ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார். திருமணமான பின்பும் நடிகை ஸ்ரேயா தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மல்லாக்க படுத்துக்கொண்டு மிக கவர்ச்சிகரமாக போஸ் அளித்திருக்கிறார். 

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் திருமணமான பின்பும் கூச்சமே இல்லாமல் இத்தகைய போஸ் கொடுக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் ஒருசில இந்த புகைப்படம் வரைந்தது போல் தெரிகிறது என கமெண்ட் செய்துள்ளனர். தற்போது நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரேயாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் நரகாசுரன் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.