இதை விட சின்ன ஷார்ட்ஸ் இல்லியா? நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேட்கும் கேள்வி..! யார் தெரியுமா?

பிரபல நடிகை ஷில்பா மஞ்சுநாத் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து காரின் மீது ஏறி அமர்ந்து தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆவார். அதன் பின்பு இவர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் கன்னடம் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் தனது பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக தனது புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கார் மீது ஏறி அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் இந்த புகைப்படமானது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் இதைவிட சின்ன ஷார்ட்ஸ் இல்லையா என அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.