கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டிய சமந்தா..! அதுவும் பிறந்த நாள் அதுவுமா?

சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு உள்ளாடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பட்டு வருகிறது.


தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார்.

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை சமந்தா தன் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய பிறந்தநாளை நேற்றையதினம் தன் கணவருடன் எளிமையான முறையில் கொண்டாடினார். பிறந்த நாளின் கொண்டாட்டத்தின் போது கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மேலும் தன்னுடைய கணவர் தனக்காக பிறந்தநாள் கேக்கை செய்வது குறித்த வீடியோ பதிவையும் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். நடிகை சமந்தாவின் பிறந்தநாளை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்தனர். பலரும் நடிகை சமந்தாவின் புகைப் படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்.

அப்படியாக வாழ்த்துக்கள் கூறும்பொழுது சமந்தாவின் அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு உள்ளாடை மட்டுமே அணிந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. அந்த புகைப்படத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் பிறந்த நாளன்றும் இப்படியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.