திருமணமான பிறகும் முன்னழகை காட்டி கவர்ச்சி! வைரலாகும் சமந்தா புகைப்படங்கள் உள்ளே..!

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா முன்னழகை காட்டி வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.


தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்களது காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பும் பல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதேபோல் நடிகை சமந்தா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் . பொதுவாகவே இவர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. அந்த வகையில் நடிகை சமந்தா தற்போது பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருக்கிறார். அந்த விளம்பர படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


முன்னழகை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவின் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், திருமணமான பின்பும் முன்னழகை காட்டி கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் போஸ் அளித்து இருக்கிறீர்களே என்று கமெண்ட் செய்துள்ளனர்.


தற்போது நடிகை சமந்தாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி உள்ளது.