16 வயசுலயே ஆண் நண்பனுடன்..! பிரபல நடிகை வெளியிட்ட டாப் சீக்ரெட்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ராஷி கண்ணா 16 வயதில் ஆண் நண்பர் ஒருவருடன் டேட் செய்ததாக அவரே கூறியிருக்கிறார்.


கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. தமிழைப் போலவே தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார் அப்போது தொகுப்பாளர் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது பேசிய அவர் 16 வயதில் ஆண் நண்பர் ஒருவருடன் டேட் செய்ததாக கூறினார். அப்போது அந்த ஆண் நண்பரின் வயது 16 என்று நடிகை ராசி கண்ணா கூறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் பேசிய நேர்காணல் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.