வெண்ணிற உள் ஆடை..! பட்டன் போடாத சட்டை..! பிக்பாஸ் நடிகை வெளியிட்ட சூப்பர் ஹாட் புகைப்படம்!

வெண்ணிற உள்ளாடை மற்றும் பட்டன் போடாத சட்டை அணிந்துகொண்டு பிக் பாஸ் பிரபலமான ராஷ்மி தேசாய் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


நடிகை ராஷ்மி தேசாய் இந்தி சின்னதிரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சின்னத்திரையில் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டுமே 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு நடிகை ராஷ்மி தேசாயை ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நடிகை ராஷ்மியும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். அவ்வப்போது பல புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

நடிகை ராஷ்மி தேசாய் சினிமாவில் கால் பதித்த பொழுது அவருக்கு 16 வயது ஆகும். அன்று முதல் இன்று வரை நடிகை ராஷ்மி தேசாய், ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். தற்போது நடிகை ராஷ்மி தேசாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். அதாவது நடிகை ராஷ்மி அந்த புகைப்படத்தில், வெள்ளைநிற உள்ளாடையும் அதற்கு மேல் பட்டன் போடாமல் சட்டையும் அணிந்திருக்கிறார். உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு கவர்ச்சி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் சூடாக்கி இருக்கிறார் நடிகை ராஷ்மி தேசாய். 

இவர் இந்தியில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் 13 வது சீசனில் பங்கேற்றிருந்தார். மேலும் பாலிவுட் பிரபலங்களை பற்றி அதிகமாகப் பேசக்கூடிய பட்டியலில் இடம்பெற்றிருந்த நடிகை‌ ஆவார். தற்போது நடிகை ராஷ்மி தேசாய் நாக்கின் 4 என்ற புதிய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.