கல்லூரி விழாவிலும் இடுப்பு மடிப்பு! ரம்யா பாண்டியன் புடவையால் கிறங்கிப் போன மாணவர்கள்!

இடுப்பு மடிப்பு மூலம் உலகப் புகழ் பெற்ற ரம்யா பாண்டியன் தற்போது செம பிசி. பட விழாக்கள், டிவி விழாக்கள் தவிர கல்லூரி விழாக்களுக்கும் சென்று வருகிறார் ரம்யா.


அப்படி கல்லூரி விழா ஒன்றுக்கு தனது டிரேட் மார்க் புடவையில் சென்ற ரம்யா தனது இடுப்பு மடிப்பை மட்டும் சிறிதும் கஞ்சத்தனம் இல்லாமல் ரசிகர்களுக்கு தாரை வார்த்துள்ளார்.