கதர் சேலை! இடுப்பு மடிப்பில் கொஞ்சூண்டு கவர்ச்சி! வைரலாகும் நெல்லை ரம்யா பாண்டியன்! மேலும் புகைப்படங்கள் உள்ளே!

நடிகை ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


ஜோக்கர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை எனும் படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கமர்சியலாக வெற்றி பெறவில்லை. ஆனால் ரம்யா பாண்டியனுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தது.

ஆனாலும் ரம்யாவுக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பொருத்தது போதும் என பொங்கியுள்ளார் ரம்யா. நெல்லையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தற்போது தன்னால் எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியும் என்பதை காட்ட ஒரு போட்டோ சூட் எடுத்து வெளியிட்டுள்ளார் ரம்யா.

அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.