3வது குழந்தையுடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! யார்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

1900களில் பிரபல நடிகையாக திகழ்ந்த ரம்பா திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆனார். அங்கு அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இதன் பிறகு இந்தியா வந்த அவர் தற்போது ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.


இதற்கிடையே ரம்பாவுக்கு கடந்த ஆண்டு 3வது குழந்தை பிறந்தது. அப்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகின. இந்த நிலையில் அவர் தனது கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி புயலாக வலம் வந்த ரம்பா தற்போது குடும்ப பெண்ணாக 3 குழந்தையுடன் கொடுத்துள்ள போஸ் அனைவரையும் ரசிக்க வைப்பதாக இருக்கிறது.