அலேக்காக தூக்கிய டைரக்டர்! கழுத்தை அணைத்து கம்பெனி கொடுத்த ரஜினி நடிகை! சூட்டிங் ஸ்பாட்டை சூடாக்கிய சம்பவம்!

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை அலேக்காக தூக்கிய புகைப்படத்தை நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தன் மூலமாக மிகவும் பரிச்சயமான நடிகையாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் இடம் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகை ராதிகா ஆப்தேவும் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். இந்த நடிகையின் கவர்ச்சியில் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலிவுட் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது நடிகை ராதிகா ஆப்தே திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்ததில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று தான் லஸ்ட் ஸ்டோரி வெப்சீரிஸ் ஆகும். 

இந்த வெப்சீரிஸின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த தருணங்களை புகைப்படமாக வெளியிட்டு நடிகை ராதிகா ஆப்தே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிகை ராதிகா ஆப்தேவை அலேக்காக தூக்கி இருக்கிறார். அந்த நடிகையும் அவரது கழுத்தை இறுக்கி பிடித்து புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கிறார். தற்போது நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.