ரஜினி ஹீரோயின் வெளியிட்ட புகைப்படம்! டிரஸ்ஸை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அதில் அவர் அணிந்துள்ள உடயை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.