பாலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய 27-வது கணவருடனான படுக்கையறை ரகசியத்தை உடைத்து வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
தினமும் காலையில் எழுந்த உடன் அதை செய்ய வேண்டும்..! 27வயது கணவனுடனான படுக்கை அறை ரகசியத்தை உடைத்த 37வயது நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவர் பாலிவுட் திரையுலகில் நடிக்கத் துவங்கிய போது விழா ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்பொழுது பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை சந்தித்தார். பின்னர் அவர்கள் இருவருக்குமிடையில் காதல் ஏற்பட்டது. 37 வயதாகும் நடிகை பிரியங்கா சோப்ரா 27 வயதாகும் இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஊரடங்கு உத்தரவால் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தங்களது வீட்டில் தங்கி இருக்கிறார். தன் கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர் தனக்கும் தன் கணவருக்கும் இடையிலான பெட்ரூம் சீக்ரெட்ஸ் பலவற்றை வெளிப்படையாகக் கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். நான் தூங்கி எழுந்த உடன் இருக்கும் அந்த களைப்பான முகத்தை என்னுடைய கணவர் பார்ப்பதற்கு மிகவும் ஆசைப்படுவார். ஆனால் நான் ஒரு நிமிடம் பொறுங்கள், நான் போய் என்னுடைய கண்களுக்கு மை இட்டு வருகிறேன், மீண்டும் ஒரு நிமிடம் பொறுங்கள் நான் சென்று மஸ்காரா போட்டு கொண்டு வருகிறேன், ஒரு நிமிடம் பொறுங்கள் நான் சென்று மாய்ஸ்சுரைசர் போட்டு கொண்டு வருகிறேன் என்று கூறுவேன்.
முகம் பார்ப்பதற்கு மிகவும் தூங்கி வழிந்துள்ளாத உள்ளது என்று நான் கூறுவேன். ஆனால் என் காதல் கணவர் உன் முகம் இப்பொழுது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது என்று கூறுவார். மேலும் பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா, நான் மற்றவர்களுக்காக அவர்களின் கருத்துக்களை கேட்டு வாழ மாட்டேன். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்வேன் என்று கூறியிருக்கிறார். இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது காதல் கணவரும் தனியாக தங்களுடைய அழகிய நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் தங்களுடைய திறமைகளையும் வளர்த்துக் கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.