நான் நினைத்தது ஒன்று..! வந்தது இரண்டு..! புகைப்படம் வெளியிட்டு நடிகை டபுள் மீனிங்!

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, நான் நினைத்தது ஒன்று வந்தது இரண்டு என கேப்ஷனை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.


நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரை உலகில் கொடி கட்டி பறக்க க்கூடிய முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்பொழுது பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை சந்தித்தார். பின்னர் அவர்கள் இருவருக்குமிடையில் காதல் ஏற்பட்டது. 37 வயதாகும் நடிகை பிரியங்கா சோப்ரா 27 வயதாகும் இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஊரடங்கு உத்தரவால் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தங்களது வீட்டில் தங்கி இருக்கிறார். தன் கணவருடன் நேரத்தை நேரத்தை செலவிட்டு வரும் அவர் கணவருடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அதாவது நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர் பிங்க் நிறத்தில் ஸ்விம்சூட் அணிந்திருக்கிறார். மேலும் அதற்கு மேல் பட்டன் அணியாமல் சட்டை போன்ற ஒரு ஆடை அணிந்து இருக்கிறார். முன்னழகு அப்படியே தெரியும் அளவிற்கு உடை அணிந்து அதனை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக எக்பெக்டேஷன் vs ரியாலிட்டி என்றும் வெளியிட்டிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள கேப்ஷனை பார்த்து ரசிகர்கள், அவர் என்னதான் சொல்ல வரார் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சிலர் இது என்ன நடிகை டபுள் மீனிங்கில் பேசுகிறாரே எனவும் கூறி வருகின்றனர்..