அந்த இடத்தில் தண்ணீர் தழும்ப தழும்ப கச்சேரி நடிகை வெளியிட்ட புகைப்படம்! எச்சில் விழுங்கும் ரசிகர்கள்! யார் தெரியுமா?

பிரபல நடிகை பூனம் பாஜ்வா நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர்.சியுடன் இணைந்து முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். எனினும் இவருக்கு திரை உலகில் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை.

இதன் காரணமாக பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து தற்போது தன்னுடைய உடலை பாதியாக குறைத்து இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. உடல் எடையை குறைத்த நடிகை பூனம் பாஜ்வா, புதியதாக கவர்ச்சி மிகுந்த போட்டோ ஷூட்களை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து தண்ணீர் தழும்ப தழும்ப கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.