அது வெறும் சதை..! எல்லாத்தையும் காலி செய்து கச்சேரி நடிகை வெளியிட்ட செம ஹாட் புகைப்படம் உள்ளே!

தமிழ்த்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம்பாஜ்வா, உடல் எடையை பாதியாக குறைத்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர்.சியுடன் இணைந்து முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்திருந்த பூனம்பாஜ்வா உடல் எடையை அதிகரித்துக் கொண்டார் . இவருடைய உடல் எடை கூடியதால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நடிகை கருதியிருக்கிறார். 

இதனை தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து தற்போது தன்னுடைய உடலை பாதியாக குறைத்து இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. உடல் எடையை குறைத்த நடிகை பூனம் பாஜ்வா, புதியதாக கவர்ச்சி மிகுந்த போட்டோ ஷூட்களை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். தற்போது நடிகை பூனம் பாஜ்வா, தன்னுடைய உடல் எடையை வெகுவாகக் குறைத்து புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பூனம் பாஜ்வாவா இது ? என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 


 பொதுவாகவே முன்னணி நடிகைகள் பலரும் தங்கள் உடல் எடையை குறைத்து பட வாய்ப்புகளை பெற்றமையால் அதே வழியை தற்போது பூனம்பாஜ்வா தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பூனம் பாஜ்வா எதிர்பார்த்ததைப் போல் நல்ல திரைப்படங்களின் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நடிகை பூனம் பாஜ்வாவை உற்சாகப்படுத்தும் விதமாக பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.