ஏற்ற இறக்கங்கள்..! வளைவு நெழிவுகள்..! கூச்சமே இல்லாமல் 35 வயதில் தமிழ் நடிகை வெளியிட்ட புகைப்படம்! யார் தெரியுமா?

ஏற்ற இறக்கங்கள் மற்றும் வளைவு நெளிவுகள் அனைத்துமே அப்பட்டமாக தெரியும் அளவிற்கு பிரபல நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர்.சியுடன் இணைந்து முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்திருந்த பூனம்பாஜ்வா உடல் எடையை அதிகரித்துக் கொண்டார் . இவருடைய உடல் எடை கூடிய மையால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நடிகை கருதியிருக்கிறார். 

இதனை தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து தற்போது தன்னுடைய உடலை பாதியாக குறைத்து இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சமீபகாலமாகவே உடல் எடையை குறைத்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூனம் பாஜ்வா புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர், ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொண்டு மிக கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களில் ஏற்ற இறக்கங்கள் வளைவு நெளிவுகள் என மொத்தமுமே அப்பட்டமாக தெரிகிறது என்றே கூற வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் பூனம் பாஜ்வா அந்த புகைப்படங்களில் மேக்கப் கூட இல்லாமல் தன்னுடைய கவர்ச்சியில் மட்டுமே போகஸ் செய்திருக்கிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பூனம் பாஜ்வாவின் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகில் கிறங்கி போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.