குப்புற போட்டு செஸ் விளையாட போறானுங்க..! என்ன டிரஸ் நயன் இது? புகைப்படம் உள்ளே..!

நடிகை நயன்தாரா குட்டியான ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு அவரது காதலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது அணிந்திருக்கும் உடையை கலாய்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


தமிழ்சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி ஜாம்பவான்கள் உடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதிலும் நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அப்படியாக அவர் தேர்ந்தெடுத்து நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா பல சர்ச்சைகளை கடந்து வந்து தற்போது மீண்டும் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கம்பீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது இயக்குனர் விக்னேஸ்வரனை காதலித்து வரும் நயன்தாரா அவரது காதலருடன் இணைந்து அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் நடிகை நயன்தாராவும் அவரது காதலன் விக்னேஷ் சிவனும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


அந்த புகைபடத்தில் நடிகை நயன்தாரா பிங்க் நிறத்தில் கிராப் டாப் குட்டியான செஸ்போட் மாடலில் ஸ்கட்டும் அணிந்திருக்கிறார். செஸ் போர்டு மாடலில் இருக்கும் அவரது ஸ்கட்டை பார்த்து நெட்டிசன் ஒருவர், "பார்த்து குப்புற போட்டு செஸ் விளையாட போறானுங்க.." என்று கமெண்ட் செய்திருக்கிறார். தற்போது நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.