நான் தான் உனக்கு ச***கர்! கணவனுடனான அந்தரங்க செயலை அம்பலப்படுத்தி நடிகை வெளியிட்ட புகைப்படம் உள்ளே!

தமிழ்சினிமாவில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை மனிஷா யாதவ் , தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு "நான்தான் உன் சக்கர்" என்று ஆபாசமாக கமெண்ட் செய்திருக்கிறார்.


கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ். திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பல விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் ஒரு குப்பை கதை , ஜன்னலோரம் போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் நடிகை மனிஷா யாதவ் இருப்பினும் சரியான திரைப்பட வாய்ப்பு அமையாததால் திரைத்துறையை விட்டு சற்று விலகி இருக்கிறார்.

பின்னர் மனிஷா யாதவ் திருமணம் செய்துகொண்டு தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பின்பும் தான் நடிக்கப் போவதாக அவர் முன்பே அறிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் சிறந்த கதைகளுக்காக அவர் காத்திருப்பதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது கூறினார். திருமணம் முடிந்து கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் மனிஷா யாதவ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.