41 வயதினிலே..! பின்னழகை காட்டி சின்ன பையன்களை வாட்டும் பெத்த பெத்த நடிகை!

பிரபல நடிகை மாளவிகா தனது பின்னழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி திரைப்படத்தில் நடிகை மாளவிகா கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. இவர் நடித்த ஆனந்தபூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு போன்ற திரைப்படங்கள் இவரை முன்னணி நடிகையாக திரையுலகில் நிலை நிறுத்தியது. அதன் பின்னர் சித்திரம் பேசுதடி திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனதால் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.

பின்னர் ஜீவன் கதாநாயகனாக நடித்த திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் மாளவிகா நடித்த கதாபாத்திரம் அவரை மீண்டும் உச்சிக்கு கொண்டு சென்றது. இவர் தமிழில் கடைசியாக ஆறுபடை என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படிப்படியாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து வந்த இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைபடத்தில் நடிகை மாளவிகா புடவை அணிந்து தனது பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகவே திரையுலகில் எட்டிப்பார்க்காத இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தற்போது 41 வயதாகும் மாளவிகாவின  புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இந்த வயசிலும் சூப்பராக இருக்கிறீர்கள் என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.