லெக் பீஸ்..! சீனியர் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடிக்கும் நச் நறுக் கமெண்ட்..! யாருனு தெரியுதா?

பிரபல நடிகை கிரண் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ்,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து சீனியர் நடிகையாக வலம் வருபவர் நடிகை கிரண் ஆவார். தமிழ்சினிமாவில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வின்னர்,தென்னவன், அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஒரு பாடலில் நடனம் ஆடுவது போன்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து உள்ளதால் அதை பெருக்கும் வகையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை நடிகை கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் நடிகை கிரண் தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை கிரண் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையணிந்து மெத்தை மேல் படுத்துக் கொண்டு தொடை முழுவதும் தெரியும்படி கவர்ச்சி காட்டியுள்ளார். 

இதை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமாக நடிகை கிரணை கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சில நெட்டிசன்கள் லெக் பீஸ் என்று அவரை வர்ணித்துள்ளனர். நடிகை கிரண் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படமும் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.