இவ்ளோ பெருச தூக்கி இப்படியா மேல வைக்குறது..! 39 வயது நடிகையின் அந்தரங்க வீடியோ உள்ளே!

பிரபல நடிகை கிரண் வெளியிட்டுள்ள கவர்ச்சி நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ்,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து சீனியர் நடிகையாக வலம் வருபவர் நடிகை கிரண் ஆவார். தமிழ்சினிமாவில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வின்னர்,தென்னவன், அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஒரு பாடலில் நடனம் ஆடுவது போன்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து உள்ளதால் அதை பெருக்கும் வகையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை நடிகை கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் நடிகை கிரண் தற்போது ஒரு கவர்ச்சியான நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகை கிரண் தனது காலைத் தூக்கி டேபிளில் வைத்து உள்ளாடை தெரியும்படி நடனமாடியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் நடிகை கிரண் யாரும் இதை மேட்ச் செய்ய முடியாது என கேப்சனும் போட்டுள்ளார். நடிகை கிரணின் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமாக அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.