உள்ளேயும் எதுவும் அணியவில்லை! கீழேயும் ஒன்றும் போடவில்லை! பஜ்ஜி கடை ஆன்ட்டியின் அட்ராசிட்டி! யார் தெரியுதா?

உள்ளேயும் எதுவும் அணியாமல் கீழேயும் எதுவும் போடாமல், சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகை மொத்தமாக காண்பித்த கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருக்கும் நடிகை கவிதா ராதேஷ்யம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


பாலிவுட் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு பொதுவாகவே போலீஸ் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமானதாகும். இதனால் இவர் நடிக்கும் பல திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கோமாளி திரைப்படம் நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக இவர் நடித்து இருப்பார். நடிகை கவிதாவின் மூலமாகத்தான் அந்த திரைப்படத்திலேயே ஒரு திருப்புமுனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பஜ்ஜி கடை ஆண்டியாக இவர் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பொதுவாகவே இவர் நடிப்பில் வெளியாகும் வெப்சீரிஸ் உல்லு ஆப்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  

இந்த செயலில் வெளியாகும் இந்த வெப்சீரிஸ்களுக்கு இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். அந்த வகையில் நடிகை கவிதா ஒரு புதிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், உள்ளேயும் ஒன்றும் போடாமல் கீழேயும் ஒன்றும் போடாமல் பட்டன் போடாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை மொத்தமாக காட்டி போஸ் அளித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் அவரது அழகில் மயங்கி போய் உள்ளனர். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.